வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த மஹோற்சவம் .2025 எதிர்வரும் 21.09. 2025 ஞாயிற்றுகிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா இடம்பெறவுள்ளது.

22.09.2025 திங்கள் 2 ம் நாள் ( உள் வீதி)
23.09.2025 செவ்வாய் 3 ம் நாள் (உள் வீதி
24.09.2025 புதன் 4 ம் நாள் (உள் வீதி )
25.09.2025 வியாழன்5ம் நாள் (உள் வீதி )
26.09.2025 வெள்ளி 6ம் நாள் ( உள் வீதி)
27.09.2025 சனி 7ம் நாள் வெளி வீதி உலா
28.09.2025 ஞாயிறு குருக்கட்டு விநாயகர்
தரிசனம்
29.09.2025திங்கள் வெண்னை திருவிழா
30.09.2025 செவ்வாய் துகில் திருவிழா
01.10.2025 புதன் பாம்பு திருவிழா
02.10.2025 வியாழன் ஹம்சன் போர்
03.10.2025 வெள்ளி வேட்டை திருவிழா
04.10.2025 சனி சப்பறத்திருவிழா
05.10.2025 ஞாயிறு தேர்த்திருவிழா
06.10.2025 திங்கள் சமுத்திர தீர்த்தம்
07.10.2025 செவ்வாய் பட்டுத்தீர்த்தம்
08.10.2025 ஆஞ்சநேயர் மடை