அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை 21.08.2025 காலை 10.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களும், பொதுமக்களும், நலன்விரும்பிகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஆதரவும் ஆலோசனையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
WhatsApp குழுவில் இணைய: இங்கே சொடுக்கவும் அனைத்து மாணவர் நண்பர்களும் தவறாது வாரீர்!