2025 ஆம் ஆண்டுக்கான (A/L) உயர்தரப் பரீட்சை – நடைபெறும் நாள்கள் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பொதுத்தராதரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article