கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 கிராமிய வீதிகளை அபிவிருத்திசெய்யும் வேலைத் திட்டம் இன்று(ஜூன்21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் கட்டமாக 55 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம்இன்று(ஜூன் 21) ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுதெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சுதெரிவித்துள்ளது.

Share this Article