குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்பின் போது சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் அமைப்பதற்கான இடவசதி மற்றும் திட்டமிடல் தொடர்பாக ஆராய்வு  குறிகட்டுவான் பகுதியில் இன்றையதினம் (ஜூன் 17) இடம்பெற்றது .

இவ் நடவடிக்கையில் வேலணை பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள்,  நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கடலோரபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Share this Article