மண்டைதீவில் உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மே 18ஆம் திகதி உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு கௌரவம் செலுத்தும் நோக்கத்தில், மண்டைதீவில் அமைந்துள்ள வேலுசுமன கடற்படை முகாமின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் போது முந்திரி மற்றும் தென்னை மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வில் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share this Article