உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சமர்பிக்கும் காலநீடிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டஅனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த நாளையதினம் (மே30)நள்ளிரவு 12.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல்அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் திகதி முதல்ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article