வேலணை பிரதேச செயலக பிரிவின் விளையாட்டு விழா -2025 !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா -2025 நாளையதினம் (மே30) இடம்பெறவுள்ளது.

வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலர் க.சிவகரன் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டி நிகழ்வின் பரதம் விருந்தினராக வடமாகாண விளையாட்டுதுறை பணிப்பாளர் பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் க.விஜிதரன் , ஊர்காவற்றுறை தலைமையக பொலிஸ் பரிசோதகர், வேலணை மத்திய கல்லூரி முதல்வர் மற்றும் சென் பிலிப்ஸ் விளையாட்டு கழக தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article