இன்று நள்ளிரவு முதல் தபால் நிலையங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் குதிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாளவேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்புஅதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (மே 28) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம்முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷனதெரிவித்தார்.

அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாளவேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கியது  என்று அவர் மேலும்தெரிவித்தார்.

Share this Article