தேர்தல் அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் மே 27 ஆம்திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்ததிகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுவேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article