நயினாதீவு மகாவித்தியாலத்திற்கு புதிய அதிபர் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக நயினாதீவைச் சேர்ந்த தில்லைநாதன் நிதர்சனன்அவர்கள் இன்று (நவம்பர் 11) திங்கட்கிழமை தனது கடமையினைப்பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Share this Article