நயினாதீவு செல்லம் முன்பள்ளியின் மாபெரும் சிறுவர் சந்தை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு செல்லம் முன்பள்ளி மாணவர்களின் சந்தை நிகழ்வானதுஇன்றையதினம் (ஒக். 23) நயினாதீவு சந்தையடி பிரதேச சபை கட்டடத்தில்சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர் சந்தை நிகழ்வினை நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி நாடாவினை வெட்டி சந்தை நிகழ்வினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள், விருந்தினர்கள் , பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article