ஊர்காவற்றுறை சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலத்தின் உடற்பயிற்சி போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில், ஊர்காவற்றுறை சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டிகள் அண்மையில் குரு நாகல் மலியதேவ பெண்கள் பாடசாலையில் நடைபெற்றன.

இதில், பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்றுறை சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய அணி வெண்கலப் பதக்கத்தை வெற்றிகரமாக கைப்பற்றியது.

Share this Article