மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளார்கள்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்றையதினம   ( செப். 29) வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரணதரபரீட்சையில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளார்கள்.

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன் அவர்களது பெற்றோர்,  கல்லூரி முதல்வர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பிற்குஉதவிய சண்முகநாதன் அறக்கட்டளை அமைப்பு, மருதம் மக்கள் மன்றம் ( சுவிஸ்) என்பவற்றிற்கு கல்லூரிச் சமூகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Share this Article