புதிய அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில்இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅநுரகுமார தெரிவு செய்யப்பட்டதையினை தொடர்ந்து இன்றையதினம் (செப். 24) புதிய அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு பொறுப்புகள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ….

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

1. பாதுகாப்பு

2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும்சுற்றுலா

3. வலுசக்தி

4. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் ஹரினி அமரசூரிய

5. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சிமற்றும் தொழில்

6. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்

7. பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு

8. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி

9. சுகாதாரம்

விஜித ஹேரத்

10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகபாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை

11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து

12. பொதுமக்கள் பாதுகாப்பு

13. வெளிவிவகாரம்

14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம்மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

Share this Article