வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமாசெய்துள்ளார் என்பதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண ஆளுநரின்ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனதுஇராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம்அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களதுபதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

அதற்கமைய, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியைஇராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article