திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டம்பர் 23, விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

Share this Article