வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (செப். 18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமதுபிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப்பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்கதெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைவிநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், சுமார் 97 வீதமானவைவிநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ககுறிப்பிட்டார்

Share this Article