தபால் மூல வாக்களிப்பு இன்று மாலையுடன் நிறைவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலவாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம்இன்றுடன் முடிவுற்றுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4, 5, 6ஆம்திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினங்களில் வாக்களிக்கத்தவறியவர்களுக்கு நேற்றும் (11) இன்றும்(12) வாக்களிக்க சந்தர்ப்பம்வழங்கப்பட்டது.

இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இனி சந்தர்ப்பம்வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Share this Article