மில்கோ பால் மாவு விலையை குறைத்துள்ளனர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று (செப் 10) முதல் அமுலாகும் விதமாக, மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 400 கிராம் பால் மாவு பொதியின் விலை 75 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1050 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 1 கிலோ பால் மாவு பொதியின் விலை 190 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 2585 ரூபாயாக உள்ளது.

Share this Article