பளை பிரதேச செயலர் பிரிவில் கண்ணிவெடி அகற்றிய பிரதேசம் கையளிக்கப்படவுள்ளது!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பளை பிரதேச செயலர் பிரிவில் Hello Trust நிறுவனத்தால் கண்ணிவெடி அகற்றிய பிரதேசம் கையளிக்கப்படவுள்ளது.

சுமார் 1,142,563சதுரமீற்றர் பகுதி கையளிக்கப்படவுள்ள நிலையில் கடந்த வாரம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், Hello Trust நிறுவனஉத்தியோகத்தர்கள், இத்தாவில், முகமாலை கிராம அலுவலர்கள், முகமாலைபொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,  மீள்குடி​​யேற்ற உத்தியோகத்தர், NGO அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடி களவிஜயம் செய்து கையளிக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டனர்.

Share this Article