பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று (ஆகஸ்ட்31) நள்ளிரவு முதல்நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

92 ஒக்டைன் பெற்றோலின் விலை 12 ரூபாயினாலும் டீசலின் விலை 10 ரூபாயினாலும் குறைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் ரூ.332/- (12 ரூபாயினால் குறைப்பு)

ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ.377/- (2 ரூபாயினால் குறைப்பு)

ஓட்டோ டீசல் ரூ.307/- ( 10 ரூபாயினால் குறைப்பு)

சூப்பர் டீசல் ரூ.352/- ( 3 ரூபாயினால் குறைப்பு)

மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை

Share this Article