யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்.அரசடியில் நேற்றிரவு (ஆகஸ்ட்25) நடைபெற்ற வீதி விபத்தில் யாழ் லயன்ஸ்கழகத்தில் உறுப்பினரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர்மரணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

Share this Article