தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேர்தல் பிரசாரங்களில் தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் தேசியக் கொடியை பயன்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயாரிப்பது தொடர்பான வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மதச் சின்னங்களை பிரசாரங்களில் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Article