பாடசாலைகளுக்கு விடுப்புநாள். கல்வி அமைச்சு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிகிழமை (ஆகஸ்ட் 16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share this Article