இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இஸ்ரேலை நேரடியாகத் தாக்க ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனிஉத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹானேவை இஸ்ரேல்கொன்றதையடுத்து ஈரானிய தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

படுகொலை தொடர்பாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைநடத்தியபோது, ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரானிய பாதுகாப்புப்படைகளுக்கு இஸ்ரேலைத் தாக்க உத்தரவிட்டுள்ளார்

Share this Article