அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஷ !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சு பதவியை இராஜினாமாசெய்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (ஜூலை29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சுப்பதவியை இராஜிநாமா செய்வதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதேவேளை, விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளமைகுறிப்பிடத்தக்கது

Share this Article