யாழ் மாவட்ட உணவுத் திருவிழாவும், விற்பனைக் கண்காட்சியும் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாவட்ட உணவுத் திருவிழாவும், விற்பனைக் கண்காட்சியும் எதிர்வரும் 2024 ஆகஸ்ட் 05,06,07 ஆகிய தினங்களில் யாழ் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது.

இவ் உணவுத் திருவிழாவில் பங்குகொண்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு யாழ் மாவட்ட செயலகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article