நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்செய்துகொண்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனின் மறைவையடுத்து ஏற்பட்டவெற்றிடத்திற்கு குகதாசன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகநியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article