வேலணை – அல்லைப்பிட்டியில் முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் சமூக பாதுகாப்பு பிரிவும் இணைந்து இன்றைய தினம் (ஜூன்28) வேலணை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட J 10 அல்லைப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில்  முதியோர்களுக்கான இலவசமருத்துவ முகாம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பிரிவினைச் சேர்ந்த பெருமளவு முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article