நயினாதீவு பகுதியில் வசிக்கும் 51 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்.!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக  நயினாதீவு அம்பிகாசனசமூக நிலைய பகுதியில் வசிக்கும் வறிய நிலை  ஐம்பத்தியொருகுடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் விசுவாசம் செல்வராசாஅவர்களின் நிதி ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அறக்கட்டளையின்இலங்கைக்கான செயலாளர் கலாநிதி ந.விந்தன்கனகரட்ணம், அறக்கட்டளையின் உபதலைவர் செபஸ்ரி  பீற்றர், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் நிர்வாகசபை உறுப்பினர்களான சா.தவசங்கரி மற்றும் ஜோசப் பிரான்சிஸ் ரூபிஜோய் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.

Share this Article