இந்திய வெளியுறவு அமைச்சர் நாட்டைவந்தடைந்தார் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று சற்று முன்னர் நாட்டைவந்தடைந்துள்ளார்

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த நாட்டுக்கான விஜயம் அரசியல் ரீதியாகமிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள்தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வுசெய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம்எடுக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article