க.பொ.த.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்மதிப்பீட்டு பணிகள் இன்று(ஜூன்08) ஆரம்பமாகியுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பீடு பணி நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும், நாட்டில்நிலவும் மோசமான வானிலை காரணமாக பிற்போடப்பட்டதாக பரீட்சைஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

Share this Article