நயினாதீவு கணேச முன்பள்ளி சிறார்களின் வர்த்தக சந்தை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு ஶ்ரீ கணேச சனசமூக நிலையமும் நயினாதீவு கணேச முன்பள்ளியும் இனைந்து நடாத்திய கணேச முன்பள்ளி சிறார்களின் வர்த்தக சந்தை – 2024 நேற்றையதினம் ( மே31) நிலைய வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

Share this Article