காரைநகரில் கலாச்சார மற்றும் இலக்கிய போட்டி- வெற்றியீட்டியமாணவர்களுக்கான சான்றிதழ்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சமுர்த்தி கெக்குழு சிறுவர் கழக கலாச்சார மற்றும் இலக்கிய போட்டியில்காரைநகர் பிரதேச மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை  (மே20) காரைநகர் பிரதேச செயலர்தலைமையில் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைநகர் உதவிப்பிரதேச செயலர், சமுர்த்தி வங்கிமுகாமையாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,தலைமையகமுகாமையாளர்,அபிவிருத்தி இணைப்பாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article