தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையினர் 3,146 பதவி உயர்வு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கைஒன்றை வெளியிட்டு கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

15வது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைத் தளபதி மற்றும்ஜனாதிபதியின் ஒப்புதலுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்தபெரேரா, 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சிப்பாய்களுக்கு பதவி உயர்வுவழங்கியுள்ளார்.

Share this Article