இறக்குமதி பால் மாவின் விலைகள் குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின்விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 முதல்130 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article