பாடசாலைகள் ஆரம்பம் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம்இன்றையதினம் (ஏப்.24) ஆரம்பமாகி மே 03 ஆம் திகதி வரை இந்த இடம்பெறும்என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை மே 20 ஆம் திகதிதொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, கல்விப் பொதுத் தராதர 2023/2024 சாதாரண தரப் பரீட்சைஎதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி வரைநடைபெறவுள்ளது.

Share this Article