நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆதீனகுரு இறைபதமடைந்தார்- இறுதிக் கிரியைகள் நாளை!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆதீனகுரு ஸாகித்தியசிரோன்மணி

சிவஸ்ரீ வை.மு பரமசாமிக்குருக்கள்  முத்துக்குமாரசாமிக்குருக்கள் இன்றையதினம் (ஏப்ரல் 19) இறைபதமடைந்துவிட்டார்.

குருமணியின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் (ஏப்ரல்20) சனிக்கிழமைஅன்னாரின் கோப்பாய்  இல்லத்தில் இடம்பெற்று  மாலை 2.00 மணியளவில்தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

Share this Article