புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு விடுதலை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும்சிறு குற்றங்கள் புரிந்த 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலைபெற உள்ளனர்  

சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும்விடுதலை செய்யப்பட உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் குறித்தகைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது.

Share this Article