சட்டவிரோத மதுபான விற்பனையின் போது பெண்ணொருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 மதுபான போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டதுடன்,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article