பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான கற்றல்நடவடிக்கைகள் நாளை (10) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சுவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 24 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ளசிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இது பொருந்தும்.

Share this Article