சிறு தொழில் முயற்ச்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தைஇன்று வேலணையில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச செயலகத்தில்  புது வருடத்தினை முன்னிட்டு  சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களமும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும், இணைந்து சிறு தொழில் முயற்ச்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின்விற்பனை சந்தை இன்றையதினம் (08.04.2024)  பிரதேச செயலாளர்க.சிவகரன் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் F.C சத்தியசோதி , முகாமையாளர் இலங்கை வங்கி  இராவீந்திர சர்மா கிரிதரன் , சமுர்த்திகண்கானிப்பு முகாமையாளர்  ப.பாலகரன் , யாழ் மாவட்ட செயலக சிரேஷ்டமுகாமையாளர் மா.சிவகுமாரன் ,  உதவி பிரதேச செயலாளர், கணக்காளர்,  கிராம நிர்வாக அலுவலர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்திசமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர், சிறு கைத்தொழில் அபிவிருத்திஉத்தியோகத்தர், சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பு தலைவர், கட்டுப்பாட்டு சபைஉறுப்பினர்கள் , சிறு தொழில் முயற்ச்சியாளர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article