புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Share this Article