கடலில் நீராடச் சென்ற சிறுமி உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் –  சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

(16 மார்ச்) நேற்று சநாவாந்துறை பகுதியைச் சேர்ந்த
அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this Article