மருத்துவமனைகளுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
மருத்துவமனைகளுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்
சுகாதார ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share this Article