அனலைதீவில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்க உள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு இந்துமயானத்திலிருந்து துறைமுகம் வரையான பிரதான வீதியின் இருபுறமும் இன்று வெள்ளிக்கிழமை (23 பெப்ரவரி ) காலை 8 மணிமுதல் 10 மணிவரை சிரமதானப் பணி செய்வதற்கு அனலைதீவு கலாசார ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இச்சிரமதானப் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து அனலைதீவு மக்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உதவுமாறு அனலைதீவு கலாசார ஒன்றியம் – கனடா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

 

Share this Article