விடியலின் போது ஒரு அஸ்தமனம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்மை விட்டுப்பிரிந்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நாற்பதினாயிரம் பாடல்களிற்கு அதிகமாக பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோணாவினால் நேற்று 24-09-2020 எம்மை விட்டுப் பிரிந்தார்

இன்னிசை பிதாமகன் எஸ் பி.பியின் இறுதிச் சடங்கு செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணையில் நாளை நடைபெறுகிறது.

Share this Article