வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த திருவிழா நாளை (செப்ரெம்பர் 14) ஆரம்பமாகின்றது. நாளை இடம்பெறவுள்ள கொடியேற்ற பூஜைகள், நேரங்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article