சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொரோனா காவு கொண்ட இளம் ஊடகவியலாளர் அமரர் பிரகாஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் இரண்டாவது தடவையாகவும் நடத்தப்படுகின்ற மாபெரும் இரத்ததான முகாம் நாளை(ஓகஸ்ட் 2) சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

Share this Article